Latest Newsதமிழகம்

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.6,875க்கும் விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1.45 குறைந்து ரூ.97.75க்கு விற்பனை செய்யப்படுகிறது.