Latest Newsதமிழகம்

மீண்டும் உச்சத்தில் தங்கம்…..

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.6,920க்கு விற்பனையாகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.55,360க்கு விற்பனையாகிறது.