Day: July 16, 2024

செய்திகள்

தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன

சென்னை தாம்பரத்தில் இன்டர்லாக் சிக்னல் பணிகள் நடைபெற உள்ள நிலையில், தென்மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட உள்ளன. தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ்

Read More
Latest Newsதமிழகம்

திருப்பதி தேவஸ்தானம் டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அக்டோபர் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகளை ஆன்லைனில் வெளியிடும் தேதியை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூலை 18ம்தேதி காலை

Read More
செய்திகள்

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.21 லட்சத்தை முறைகேடு

அம்மா திறன் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.21 லட்சத்தை முறைகேடு செய்ததாக நெல்லை மாவட்ட தொழில் மைய முன்னாள் மேலாளர் உள்பட 3 பேர் மீது

Read More
செய்திகள்

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை

கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்ட சம்பவத்தில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் அருகே உள்ள காராமணி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்

Read More
செய்திகள்

தஞ்சையில் வழிபாட்டுதலம், கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடை

கோயில், கல்லூரிக்கு மிக அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தஞ்சையில் வழிபாட்டுதலம், கல்லூரிக்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை

Read More
செய்திகள்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ.மஹாமாரியம்மன் தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் மாரியம்மன் எழுந்தருளினர். அதன் பின்னர் காலை 11.45

Read More
செய்திகள்

வல்லத்தில் சித்த மருத்துவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்

சித்த மருத்துவ சான்றிதழ் படிப்பை வழங்க யுஜிசியிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா? என ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தஞ்சை தமிழ் பல்கலைக்கழக பதிவாளர் பதில்மனு

Read More
Latest News

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சி தடை

இஸ்லாமாபாத்: முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தேஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியை தடை செய்ய பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. தேச விரோத செயல்களில் ஈடுபட்டதால் இம்ரான் கான் கட்சியை

Read More
Latest News

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் துப்பாக்கிச் சூடு

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு இருந்த நிலையில், அவர் மீது திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. தோட்டா அவரது வலது காதை கிழித்துச்

Read More
Latest Newsதமிழகம்

ராமநதி அணையின் நீர்மட்டம் 79 அடியை எட்டியது

ராமநதி அணையில் இருந்து நீர் திறக்க வாய்ப்புள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடையம், ரவணசமுத்திரம், பாப்பான்குளம் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில்

Read More