Latest Newsதமிழகம்

எடப்பாடி பழனிசாமி கூட்டம் ஒத்திவைப்பு

தேர்தல் தோல்வி குறித்து, தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வரும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டம் ஒத்திவைப்பு

17ஆம் தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி நாடாளுமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற இருந்தது

மொஹரம் மற்றும் ஆடி 1 காரணத்தினால் 17ஆம் தேதி நடக்க இருந்த கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக வட்டாரங்கள் தகவல்

வரும் 17ஆம் தேதியன்று தென்காசி மாவட்டத்தில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்க உள்ளார்

தென்காசியில் சசிகலா சுற்றுப்பயணம் தொடங்கவுள்ள நாளில், தென்காசி தொகுதி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஒத்திவைப்பு