Latest News

அரசியல் படிக்க செல்கிறார் அண்ணாமலை

அரசியல் படிக்க செல்கிறார் அண்ணாமலை

12 வார படிப்புக்கு 17 வாரங்கள் பிரிட்டனில் தங்கும் அண்ணாமலை!

லண்டனில் Chevening Scholarship மூலம் வருகிற செப்டம்பரில் தொடங்கி 12 வாரங்கள் நடைபெற உள்ள ‘சர்வதேச அரசியல்’ படிப்புக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 17 வாரங்கள் பிரிட்டனில் தங்க உள்ளதாக தகவல்