Latest Newsதமிழகம்

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வரும் 22ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
சென்னையில் மாலை, இரவு வேளைகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு