Latest Newsதமிழகம்

கால்நடை படிப்பு: 11,000 மாணவர்கள் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. BVSc அண்டு AH பட்டப்படிப்புக்கு 9,039 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

BTech பட்டப்படிப்புக்கு 1,872 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர் என்று கால்நடை மருத்துவ அறிவியல் தகவல் தெரிவித்துள்ளது.

மாணவர்கள்
adm.tanuvas.ac.in மூலம் ஜூன் 21 மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.