Latest Newsதமிழகம்

தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கோடி

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு நகர தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கோடி அற்புதம் புனித அந்தோணியாரின் திரு நாளில் முதலாம் ஆண்டு முன்னிட்டு இன்று பொதுமக்களுக்கு அன்னதானம் விநியோகம் செய்யப்பட்டது. இதில் ஆலய நிர்வாகிகள் கிறிஸ்துவ பக்தர்கள் பொதுமக்கள் இளைஞர்கள் கலந்து கொண்டனர்.