About us

டி20 உலகக் கோப்பை- அமெரிக்கா வெற்றி

டி20 உலகக் கோப்பை லீக் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சூப்பர் ஓவர் முறையில் அமெரிக்கா அணி வெற்றி பெற்றது.

அமெரிக்கா அணி போட்டி சமன் செய்த நிலையில் போட்டி சூப்பர் ஓவர் முறைக்கு தள்ளப்பட்டது, முதலில் களமிறங்கிய அமெரிக்கா அணி 18 ரன்கள் சேர்ப்பு