Latest News

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள்

நாடுமுழுவதும் மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் இன்று அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களிடையே பரபரப்பான பதட்டமான மனநிலை ஏற்ப்பட்டுள்ளது

காலை ஒன்பது மணிக்கு முன்னிலை நிலவரமும் துவங்கும் பிற்பகல் ஒருமணிக்கு யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற சுழல் தெளிவுபெறும்

சில தொகுதிகள் நள்ளிரவு வரை இழுபறி நிலையிலும் இருக்கும் என்பதால்

இன்றைய தினம் அரசியல் பதட்டம் ,கொண்டாட்டம் , வருத்தம் கொண்டதாக இருக்கபோகிறது என்பது உறுதி