About us

திரு.அரவிந்த் கெஜ்ரிவால்

இன்று காலை 9 மணி அளவில் தமிழக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் திரு.வசீகரன் அவர்கள் உலக அமைதிக்காகவும், பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவரும்,டெல்லி முதல்வருமான திரு.அரவிந்த் கெஜ்ரிவால் அவர்களின் விடுதலைக்காகவும், கன்னியாகுமரியில் விவேகானந்தர் தியான மண்டபத்தில் தியானம் மேற்கொண்டார்.