Latest Newsதமிழகம்

விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி

மே 31, ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி

திருவனந்தபுரத்தில் இருந்து மே 30, மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரி வருகிறார் பிரதமர் மோடி. ஹெலிகாப்டரில் வரும் பிரதமர் நரேந்திர மோடி மே 30, மாலை 5.40 மணிக்கு விவேகானந்தர் பாறைக்கு செல்கிறார். மே 31 மற்றும் ஜூன் 1 என இரு நாட்கள் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய உள்ளார் பிரதமர் மோடி.