Latest Newsதமிழகம்

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

கோடை வெப்பத்தை தணிக்க இரவு நேரங்களில் கடற்கரை, பூங்காக்களுக்கு செல்லும் மக்களை வெளியேற்றக் கூடாது என உத்தரவிடக் கோரிய வழக்கில்,

தமிழ்நாடு டி.ஜி.பி மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு