Latest Newsதமிழகம்

வைகோவுக்கு எலும்பு முறிவு

வைகோவுக்கு எலும்பு முறிவு – மருத்துவமனையில் அனுமதி.

வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு வலது தோளில் எலும்பு முறிவு.

அறுவை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதி.

நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நேற்று நெல்லை சென்றிருந்த நிலையில், எதிர்பாரா விதமாக கீழே விழுந்துள்ளார்.