Latest Newsதமிழகம்

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட திருவள்ளுவர் படத்துக்கு மாறாக காவி சாயம் பூசுவதா? அரசமைப்புச் சட்டத்துக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் விரோதமாக செயல்படும் ஆளுநர் ரவியை எதிர்த்து விரைவில் அனைத்துக் கட்சி கண்டன போராட்டம்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி