Latest Newsதமிழகம்

தமிழ்நாடு அரசு அறிக்கை

செய்தியின் உண்மைத் தன்மையை ஆராயாமல் திரித்துக் கூறுவது சரியானது அல்ல: தமிழ்நாடு அரசு அறிக்கை!

‘காவிரி குழு கூட்டத்தில் பங்கேற்க டெல்லி செல்ல அதிகாரிகளுக்கு தடை’ என பிரபல நாளிதழில் வெளியான செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு

காவிரி குழு கூட்டத்தில் தமிழ்நாடு அதிகாரிகள் காணொலி மூலமும் நேரிலும் கலந்துகொண்டுதான் வருகிறார்கள் என தமிழ்நாடு அரசு விளக்கம்.