Latest Newsதமிழகம்

செல்வராஜ் உடல்நலக்குறைவு காலமானார்

நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினரும், இந்திய கம்யூனிட்ஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான செல்வராஜ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்

67 வயதான செல்வராஜ், 1989,1996,1998,2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றவர்.