Latest News

ஓராண்டு கடந்தும் மணிப்பூர் இன்னமும் வன்முறை

ஓராண்டு கடந்தும் மணிப்பூர் இன்னமும் வன்முறைத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது: காங்கிரஸ் கண்டனம்

ஓராண்டு கடந்தும் மணிப்பூர் இன்னனும் வன்முறைத் தீயில் எரிந்து கொண்டிருக்கிறது என்று காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூர் வன்முறை, மரணம் குறித்து மோடி கவலைப்படாமல் மகிழ்ச்சியில் சுற்றிக் கொண்டிருக்கிறார். வன்முறையில் இறந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்களின் குடும்பத்தினருக்கு மன வலிமை கிடைக்கட்டும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது