Latest Newsதமிழகம் மதுரை தமிழ் புத்தாண்டை ஒட்டி மீனாட்சி அம்மன் April 15, 2024 AASAI MEDIA மதுரை தமிழ் புத்தாண்டை ஒட்டி மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரிப்பு. இன்று அதிகாலை முதலே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.