Latest Newsசெய்திகள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

எப்போதும் வெளிநாட்டு டூரில் இருக்கும் பிரதமர் மோடி, தற்போது தேர்தல் என்பதால் தமிழ்நாட்டுக்கு டூர் அடிக்கடி வருகிறார்

10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் செய்த எதையும் சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் அவர் இருக்கிறார். குடும்ப அரசியல், ஊழல் கட்சி என கூறி வருகிறார்

ஊழலுக்கு ஒரு பல்கலைக்கழகம் கொண்டு வந்தால் அதன் வேந்தராக பிரதமர் மோடி இருப்பார்