Latest Newsதமிழகம்

திண்டுக்கல் காலை உணவுத் திட்ட

திண்டுக்கல் காலை உணவுத் திட்ட பெண் பணியாளரிடம் மது போதையில் பாலியல் தொல்லை செய்ததாக பாஜக பிரமுகர் மீது வழக்குப்பதிவு. மேற்கு மாவட்ட செயலாளர் மகுடீஸ்வரன் மீது வழக்குதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகிறார்கள்