About us

மத்தியஅரசு அறிவிப்பு

பிறப்புச் சான்றில் தாய்-தந்தை மதத்தை தெரிவிப்பது கட்டாயம்!:

பிறப்புச் சான்றில் இனி குழந்தையின் தாய், தந்தை என இருவரின் மதத்தையும் குறிப்பிடுவதைக் கட்டாயமாக்கியது மத்திய உள்துறை அமைச்சகம்.

குழந்தையைத் தத்தெடுக்கும் பெற்றோருக்கும் இந்த விதிகள் பொருந்தும்

இது முழுக்க முழுக்க புள்ளிவிவரத்துக்கானது, பெற்றோரின் மதம் என்பது புள்ளிவிவர தகவலுக்காகவே பெறப்படுகிறது என மத்திய அரசு விளக்கம்!