Latest Newsதமிழகம்

மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாஜக அளித்த புகாரில் மேல் நடவடிக்கை எடுக்கக் கூடாது என தேசிய SC/ST ஆணையத்தை அறிவுறுத்துவதாக மத்திய அரசு உயர் நீதிமன்றத்தில் உத்தரவாதம்

புதிய நோட்டீஸ் அனுப்பி ஆணையம் இது குறித்து விசாரிக்கலாம் என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளை தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது

வழக்கின் விசாரணை வரும் 25ம் தேதிக்கு ஒத்திவைப்பு