About us

இந்தியா கூட்டணியின் வெற்றி தொடரட்டும்; முடியட்டும் பாசிச பாஜக ஒன்றிய ஆட்சி: தி.க. தலைவர் கி.வீரமணி

இந்தியா கூட்டணியின் வெற்றி தொடரட்டும், முடியட்டும் பாசிச பாஜக ஒன்றிய ஆட்சி என திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். ராஜ்பவன் வெற்றியோடு புறப்பட்டு இந்தியா கூட்டணி வெற்றிக்கு மலைக்கோட்டை நகரில் முதல்வர் மகத்தான முழக்கம், ஊழல் கறைபடிந்த, உச்சநீதிமன்றத்தால் தொடர்ந்து குட்டு வாங்கிய பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்த முதல்வர் மகத்தான முழக்கம், மக்கள் வெள்ளத்தினிடையே பிரதமர் மோடிக்கு கேள்விக் கணைகள், தொடரட்டும் வெற்றிகள், வாழ்த்துகள் வெற்றி மலர்களாகும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.