தேசியக்கொடி விழிப்புணர்வு பேரணி..
பாரதப் பிரதமரின் ஆணைக்கிணங்க தேசியக்கொடி விழிப்புணர்வு திருமுருகன் பூண்டி மண்டலத்தின் சார்பில் நடைபெற்ற 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி மாபெரும் வாகனப் பேரணி இதில் மாவட்ட மற்றும் மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர் TJU NEWS செய்திகளுக்காக திருப்பூரில் இருந்து நந்தகுமார்


 
							 
							