About us

பணவீக்கத்தின் புள்ளிவிவரம்

மே மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க புள்ளிவிவரங்களை மத்திய வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவின் வருடாந்திர மொத்த விலை அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் 15.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத மிக உயர்ந்த அளவாக உள்ளது.

https://www.dailythanthi.com/News/India/wpi-inflation-surges-to-1588-per-cent-in-may-highest-in-10-years-722305