Latest Newsதமிழகம்

அரசு மருத்துவமனைகளில் கொரோனா படுக்கைகள் காலி!

சென்னையில், கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனா படுக்கைகள் காலியாக இருப்பது, டாக்டர்கள், நர்ஸ்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன் இலங்கை.