Month: March 2022

About us

நியூ கலிடோனியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 7ஆக பதிவு; சுனாமி எச்சரிக்கை இல்லை!!

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையே இருக்கும் தெற்கு பசிபிக் தீவு நாடான நியூ கலிடோனியாவை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. நவுமியா என்ற நகரத்தை இன்று அதிகாலை

Read More
About us

உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கின: அமெரிக்கா தகவல்!!

உக்ரைன்: உக்ரைனின் செர்னோபில் அணுமின் நிலையத்தில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அணுமின் நிலையத்தை கட்டுக்குள் வைத்திருந்த ரஷ்ய படை வீரர்கள் பெலாரஸை

Read More
About us

உலக அளவில் 48.66 கோடியை தாண்டியது பாதிப்பு.! 61.61 லட்சம் பேர் உயிரிழப்பு!!

ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.55 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,161,427 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். மேலும் 58,418 பேர்

Read More
About us

பாக்.கில் இம்ரான் அரசு பெரும்பான்மை இழந்தது : கழற்றி விட்டது முக்கிய கூட்டணி கட்சி!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்ற முக்கிய கட்சியான எம்கியூஎம் கழற்றி விட்டதால், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு முன்பே இம்ரான் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது.

Read More
About us

இலங்கையில் டீசல் பற்றாக்குறை 10 மணி நேரம் மின் துண்டிப்பு….

கொழும்பு: இலங்கையில் டீசல் பற்றாக்குறை நிலவுவதால், நேற்று முதல் மின்சாரம் துண்டிப்பு 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு குறைந்ததால், இறக்குமதி, சுற்றுலா துறை

Read More
About us

கொடுத்த வாக்குறுதியை மீறியது கீவ் அருகே ரஷ்யா மீண்டும் தாக்குதல்!!

உக்ரைன் தலைநகர் கீவ், செர்னிவ் நகரங்கள் மீதான தாக்குதல் குறைக்கப்படும் என நேற்று முன்தினம் அறிவித்த ரஷ்யா, நேற்றே இந்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டது. கீவ் மற்றும்

Read More
About us

நீட் நுழைவுத் தேர்வு: ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!!

டெல்லி: இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் நுழைவுத் தேர்வுக்கு நாளை

Read More
About us

பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றம் வருகை!

டெல்லி: பிரதமர் மோடியை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்றம் வந்துள்ளார். நாடாளுமன்றம் வந்த முதல்வர் ஸ்டாலினை திமுக உறுப்பினர்கள் வரவேற்றனர். இன்னும் சற்று நேரத்தில் முதல்வர்

Read More
About us

100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டு வருகிறது: சோனியா காந்தி!!

டெல்லி: 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்திற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது என சோனியா காந்தி கூறியுள்ளார். பாஜக கேலி செய்த 100 நாள்

Read More
About us

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் பாஜகவினர் தாக்குதல்!!

டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டை முற்றுகையிட்டு பாஜக இளைஞரணியினர் போராட்டம் நடத்திவருகின்றனர். சிசிடிவி கேமராக்கள், பாதுகாப்பு தடுப்புகள் உடைக்கப்பட்டு வாயிற்கதவில் காவி பெயிண்ட் வீசியுள்ளனர்.

Read More