About us

இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிகழ்வு!!

Ola மற்றும் Okinawa Autotech நிறுவனங்களின் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றி எரிந்த நிகழ்வு குறித்து மத்திய தீயணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் வாரியம்,

ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சாலை பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின் சென்னை.