Latest News

ஆஸ்கர் விழாவில் மனைவி பற்றி கமெண்ட்-நடிகர் வில் ஸ்மித்!!

லாஸ் ஏஞ்சல்ஸ் : 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் தனது மனைவி குறித்து நக்கலாக பேசிய தொகுப்பாளரின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டார் ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித். இந்த சம்பவம் விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.