About us

‘காஷ்மீர் ஃபைல்ஸ்’ வறுத்தெடுத்த அழகிரி!

பாஜக ஆதரவுடன் நடைபெற்ற வி.பி.சிங் ஆட்சியில்தான் காஷ்மீரில் பண்டிட்கள் தாக்கப்பட்டனர் என்றும், இந்த வரலாறு காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தில் திரிக்கப்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.