About us

2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து அமைச்சர்கள் தேர்வு!

வரும் 2024 லோக்சபா தேர்தலை மனதில் வைத்து, சமீபத்தில் வெற்றி பெற்ற நான்கு மாநிலங்களில், அமைச்சர்கள் தேர்வை பா.ஜ., மிக கவனமுடன் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.