About us

மகிழ்ச்சியை சீர்குலைக்கும் ஊழல், லஞ்சம்!!!

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், ‘ஹேப்பி பிளஸ் கன்சல்டிங்’ என்ற தனியார் நிறுவனம், இந்தியாவில் மக்கள் எந்தளவுக்கு மகிழ்ச்சியுடன் உள்ளனர் என்பது தொடர்பான களஆய்வை நடத்தியது.

அதன்படி முந்தைய ஆண்டுகளைவிட மக்கள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாக தெரியவந்துள்ளது. 10க்கு 6.84 மதிப்பெண் கிடைத்துள்ளது. அதே நேரத்தில், 43.2 சதவீத மக்கள், ஊழல் மற்றும் லஞ்சம் தங்களுடைய மகிழ்ச்சியை சீர்குலைப்பதாக கூறியுள்ளனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.