Day: March 17, 2022

தமிழகம்

50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து!!

நாமக்கல் அருகே 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து 7 மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read More
தமிழகம்

பிரதமர் மோடி போல் ஆக வேண்டுமா? அதிக புத்தகங்கள் படிக்க அண்ணாமலை அறிவுரை!!!

பிரதமர் மோடி போல் பெரிய பதவிகளில் அமர வேண்டும் எனில் அதிகமான புத்தகங்களை படிக்க வேண்டும் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கல்லூரி மாணவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Read More
About us

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் சகோதரருக்கு அரசுப்பணி!

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரி அங்கித் சர்மாவின் சகோதரருக்கு அரசுப்பணி ஆணையை முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வழங்கினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Read More
தமிழகம்

நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை அறிவிக்க வேண்டும் – டிடிவி தினகரன்!!

நகைக்கடன் தள்ளுபடியில் உண்மை நிலை என்ன என்பது குறித்து தி.மு.க. அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read More
About us

நடப்பு ஆண்டில் 10 வீரர்கள் தற்கொலை; சி.ஆர்.பி.எப். டி.ஜி. வேதனை!!

நடப்பு ஆண்டில் சி.ஆர்.பி.எப்.பின் 10 வீரர்கள் தற்கொலை செய்துள்ளனர் என காஷ்மீருக்கான டி.ஜி. வேதனை தெரிவித்து உள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read More
தமிழகம்

தண்ணீர் பந்தலுக்கு அனுமதி கோரி பழனி முருகன் கோவில் அலுவலகம் முற்றுகை!

தண்ணீர் பந்தலுக்கு அனுமதி கோரி பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு ஒரு சமுதாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்மலர் மின்னிதழ்

Read More
About us

மூத்த குடிமக்களுக்கான ரெயில்வே டிக்கெட் சலுகையை தொடரும் திட்டம் இல்லை – மத்திய ரெயில்வே மந்திரி!!

மூத்த குடிமக்களுக்கான ரெயில்வே டிக்கெட் சலுகையை தொடரும் திட்டம் இல்லை என்று மத்திய ரெயில்வே மந்திரி கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.

Read More
About us

பாம்பின் முன் கைகளை ஆட்டி விளையாடிய நபர்! சீறிட்டு பாய்ந்த நாகப்பாம்பு – வைரல் வீடியோ!

திடீரென ஒரு நாகம் அவர் மீது சீறிட்டு பாய்ந்து, அவரது கால் மூட்டுப்பகுதியை விடாமல் கவ்வி கொண்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Read More
About us

எரிபொருள் விலை 18 சதவீதம் அதிகரிப்பு – விமான கட்டணம் உயருகிறது…!

இந்தியாவில் எரிபொருள் விலை 18 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் விமான கட்டணம் உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.

Read More
About us

ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது- பிரதமர் நரேந்திர மோடி!

இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.

Read More