தமிழகம்

தண்ணீர் பந்தலுக்கு அனுமதி கோரி பழனி முருகன் கோவில் அலுவலகம் முற்றுகை!

தண்ணீர் பந்தலுக்கு அனுமதி கோரி பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு ஒரு சமுதாய அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.