About us

மனைவியிடம் பெண்மை இல்லை: எப்படியாவது விவாகரத்து தாருங்கள்- சுப்ரீம் கோர்ட்டை அதிரவைத்த வழக்கு!

தனது மனைவி பெண் அல்ல என்றும், இதனால் தனக்கு விவாகரத்து அளிக்க வேண்டும் என்று கோரி வாலிபர் சுப்ரீம் கோர்ட்டில் மனு அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.