About us

மகளிர் தினத்தையொட்டி நாரி சக்தி விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!!

மகளிர் தினத்தையொட்டி 29 பெண்களுக்கு நாரி சக்தி விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் வழங்கினார். சிறப்புமிக்க சேவைகள் செய்தவர்களின் மெச்சத்தக்க பணிகளை அங்கீகரிக்கும் விதமாக விருது தரப்பட்டது. தமிழ்நாட்டை சேர்ந்த கைவினைக்கலைஞர் ஜெயாமுத்து, தோடா கைப்பின்னல் கலைஞர் தேஜம்மாவுக்கு விருது வழங்கப்பட்டது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.