About us

உக்ரைன் போரில் உயிரிழந்த மாணவர் நவீன் உடலை இந்தியா கொண்டுவர முயற்சி : கர்நாடக முதல்வர்

ரஷ்யா – உக்ரைன் போரில் உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற மாணவர்  நவீன் சேகரப்பா உடலை இந்தியா கொண்டு வருவதற்கான முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்திய தூதரகத்துடனும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் இதுகுறித்து தொடர்பில் இருப்பதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.