About us

உடல் பருமனை எப்படி குறைப்பது? அன்புமணி ராமதாஸ் ஐடியா!!!

  • சமூகத்தின் அனைத்து நிலைகளிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான நலவாழ்வு நடவடிக்கை. உணவுப்பொருட்களில் அதிதீங்கு கொழுப்பு கலக்கப்படுவதை முற்றிலும் ஒழிக்க வேண்டும். இன்று கடைபிடிக்கப்படும் நிலையில், உடல்பருமன் பேராபத்து குறித்து இந்திய, குறிப்பாக தமிழக மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை என்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.