About us

ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்: மாஸ்க் அணிய தேவையில்லை..

கார்களில் செல்பவர்கள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என டெல்லி அரசு அறிவித்துள்ளது. கடந்த சனிக்கிழமை 440 பேர் மட்டுமே கொரோனாவால் டெல்லியில் பாதிக்கப்பட்டிருந்தனர். கொரோனா நேர்மறை விகிதம் 0.83 சதவீதமாக உள்ளது ஏப்ரல் மாதம் முதல் அனைத்து பள்ளிகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.டெல்லியில் இரவு நேர ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மலேசியா.