தமிழகம்

ஒரு ரூபாய்க்கு நாப்கின்!!!

ஒரு ரூபாய்க்கு நாப்கின் விற்பனை செய்யும் மருந்தகம் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடக்கும் இந்த புத்தக கண்காட்சியில் 790 அரங்குகளும் நாவல்கள், கவிதைகள், கட்டுரைகள், சினிமா என சுமார் ஒரு லட்சம் தலைப்புகளில் புத்தகங்களும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் இந்த புத்தக கண்காட்சியில் ஸ்டால்களுக்கு மத்தியில் மத்திய அரசு மருந்தகம் இருக்கிறது. அங்கு ஒரு ரூபாய்க்கு வழங்கப்படும் சானிட்டரி நாப்கின் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்