About us

லல்லு பிரசாத்துக்கு காத்திருக்கும் மேலும் 2 மோசடி வழக்குகள்…

பீகார் மாநில அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக திகழ்ந்த லல்லு பிரசாத் யாதவ் மாட்டுதீவன ஊழல் வழக்கில் சிக்கியதால் அடுத்தடுத்து சிறைக்கு சென்று வருகிறார். அவரது அரசியல் வாழ்க்கையே முடிந்து விடும் அளவுக்கு அவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராக திரும்பி உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.