About us

62 வயதான மூதாட்டியின் துணிச்சலான மலையேற்ற சாகசம்!!!

பெங்களூரைச் சேர்ந்த 62 வயதான மூதாட்டி நாகரத்னம்மா மேற்குத் தொடர்ச்சி மலையின் கடினமான சிகரங்களில் மலையேற்றம் செய்துள்ளார். 62 வயதான மூதாட்டி மேற்குத் தொடர்ச்சி மலையின் கடினமான சிகரங்களில் ஒன்றில் மலையேற்றம் செய்த வீடியோ, அனைவருக்கும் ஊக்கமளித்துள்ளது.அவருடைய குழந்தைகள் வளர்ந்து, செட்டில் ஆகிவிட்டதால், அவள் தன் கனவுகளை பின் தொடரலாம் என முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.