Latest Newsதமிழகம்

முகவர்களுக்கு தெம்பூட்டும் ஓபிஎஸ், இபிஎஸ்…

வாக்கு எண்ணிக்கையின்போது விழிப்புடன் செயல்பட வேண்டும் என வாக்கு எண்ணிக்கை மைய முகவா்களுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் கடந்த சனிக்கிழமை (பிப்ரவரி 19) நடைபெற்றது. நாளை பிப்ரவரி 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.