About us

உத்தரபிரதேச மாநிலம் திருமணத்தில் 13 பெண்கள் பரிதாப சாவு…

உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்த பெண்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கிணற்றின் மீது போடப்பட்டிருந்த பலகை உடைந்ததில் அதில் அமர்ந்திருந்த பெண்கள் கிணற்றில் விழுந்துவிட்டனர். 13  பேர் உயிரிழந்தனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.