About us

சகாயமேரிக்கு சால்வை போர்த்திய திமுக எம்எல்ஏ.. பிரச்சினையாக்கும் பாஜக!!

லாவண்யா தற்கொலை வழக்கில் முதல் குற்றம் சாட்டப்பட்டவரான சகாயமேரியை திருச்சி சிறை வாசலில் திமுக எம்எல்ஏ வரவேற்றுள்ளார். சகாயமேரிக்கு ஜாமீன் கிடைத்து விடுதலையானார்.திருச்சி சிறை வாசலில் அவருக்கு சால்வை போர்த்தினார் இனிகோ இருதயராஜ்.இதை பாஜகவினர் பிரச்சினையாக்கி வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.