Latest Newsதமிழகம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – கமல்ஹாசன்…

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கமல்ஹாசனின் பிரச்சார சுற்றுப் பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்களை ஆதரித்து வரும் 15, 16 தேதிகளில் மதுரை கோவையில் கமல் ஹாசன் பிரச்சார செய்ய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.