தமிழகம்

உதயநிதி வருத்தம் தெரிவிக்க வேண்டும் -பொன்.ராதாகிருஷ்ணன்…

உதயநிதி ஸ்டாலின் தஞ்சாவூரில் பிரசாரம் செய்த போது தான் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் என்பதை மறந்து நகைக் கடனைத் தள்ளுபடி செய்யுமாறு கோரிய பெண்ணை விமர்சனம் செய்துள்ளார். இதற்காக உதயநிதி ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்க வேண்டும்” என தஞ்சாவூர் மாநகராட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்த முன்னாள் மத்திய அமைச்சரான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.