Month: January 2022

அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

திண்டிவனம் நகராட்சி அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு. கூட்டணி கட்சிகளுக்கு சீட் ஒதுக்கப்படவில்லை. தமிழ் மலர் மின்னிதழ் செய்தியாளர் சையது.

இதுக்காகதான் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளா?

கொரோனா கட்டுப்பாட்டில் பல்வேறு தளர்வுகளை அண்மையில் அறிவித்திருந்த தமிழக அரசு. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கருத்தில் கொண்டே இந்த தளர்வுகள் என சமூக வலைதளங்களில் தகவல். தேர்தல் முடிந்ததும் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் தகவல் தீயாய் பரவல். தமிழ்மலர்…

தகுதி இல்லாதவர்கள் மீது நடவடிக்கை..

பத்திரிகைத் துறைக்கு தகுதி இல்லாதவர்கள் மீது உயர்மட்ட அளவில் நடவடிக்கை எடுக்கப்படும்… தமிழ்நாடு ஜர்னலிஸ்ட்ஸ் யூனியனின்கடந்த ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன்.. இதில் சமீபகாலமாக பத்திரிகைத் துறைக்கு அடிப்படை தகுதி இல்லாதவர்கள் ஒரு சிலரை நீக்கி வருகிறோம்… எங்கள் நிறுவனர் காளிதாஸ்…

தமிழ்நாட்டில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 24,418 பேருக்கு கொரோனா உறுதி; 27,885 பேர் டிஸ்சார்ஜ்; 46 பேர் உயிரிழப்பு! தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 27,885 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்; மொத்தமாக குணமடைந்தவர்கள் எண்ணிக்கை…