கடுமையான பனி சூறாவளி:
நியூயார்க்-அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தை ஒட்டியுள்ள பல மாகாணங்கள் பனிச் சூறாவளியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கடும் பனிப் பொழிவு, கடுமையான குளிர் காற்று தாக்குதலுடன், மின் தடையும் ஏற்பட்டு இயல்பு வாழ்க்கையை பாதிக்கப்பட வைத்துள்ளது. இதையடுத்து அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் மலர்…